நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி படுத்தியது உலக சுகாதார நிறுவனம்!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipzjqrxOT6v013p3n5_iEA2WroF9Umb45ar3dbN5Zg6R8uoqTC-viVVEtA1o48raH_6joB-8F09LJ6zlpfMDixxlL266436JWUZvAdsI6HSIIiHSEa-HYHqup1TXm9ZGZytLympXIHoow/s1600/sy.jpgகுரோணா என்பது ஒரு நோய் அந்த நோய் ஆப்ரிக்க கண்டத்தில் பல்லாயிர கணக்கான மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது எத்தனையோ மருந்துகள் அதற்கு பரிந்துரைக்க பட்டும் அந்த நோயை முழுமையாக கட்டு படுத்த முடியவில்லை


இன்றைய நிலையிலும் ஆப்ரிக்கா கண்டத்தில் குரோணாவால் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உலக சுகதாதரா நிறுவணம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ஒட்டகத்தின் சிறு நீரில் குரோணா நோய்க்கான மருந்தை கண்டறிய முடியும் என அறிவித்துள்ளது.

குரோணா நோயிக்கு மட்டும் இன்றி நீரழிவு நோய் சிறுநீரக கோளாறுகள் நுரைஈரால் கோளறுகள் போன்ற வற்றிர்கும் ஒட்டகத்தின் சிறு நீரிலும் பாலிலும் மருந்துகளை கண்டறிய முடியுமென

அந்த நிறுவனம் அறிவித்துள்ளதுகுரோணா நோய்கள் பற்றிய புதிய ஆய்வுகள் என்ற தலைப்பில் ரியாத் என்ற அரபு பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு விரிவான ஒரு ஆய்வு கட்டுறையை பிரசுரித்து இருந்தது

அந்த ஆய்வு கட்டுரையில் நாம் கூறியுள்ள தகவல்கள் குறிப்பிட பட்டுள்ளனஇதில் அதிசயம் என்னவென்றால் நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உலக சுகாதார நிறுவனம் கண்றிந்திருக்கும்

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமது நாயகம் சர்வ சாதரணமாக சொல்லி சென்றுள்ளார்கள்ஆம் நபிகள் நாயகத்தை சந்திக்க வந்து ஒரு வெளி நாட்டு கூட்டம் கடுமையாக நோயுற்று இருப்பதை கண்ட நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்பாளரிடம் சென்று அந்த ஒட்டகத்தின் பாலையும் ஒட்கத்தின் சிறு நீரையும் பெற்று அருந்துமாறு .

 அந்த கூட்டம் நபிகள் நாயகத்தின் ஒட்டக மேய்ப்பாளரிடம் சென்று அதன் பாலையும் அதன் சிறு நீரையும் பெற்று அருந்தினர் நபிகள் நாயகம் சொன்னது போல் அந்த கூட்டத்தினருக்கு நோயில் இருந்து முழுவிடுதலைகிடைத்ததுஆய்வுகூடங்களும் நவீன வசதிகளும் நிறைந்த இந்த காலத்தில் மிகுந்த பொருள் செலவிர்க்குபிறகும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகும் கண்டறிய படும்.

 இந்த தகவல்களை எழுதவும் தெரியாத படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிந்ததுஅவர்களது சொல் யாவற்றையும் அறிந்த இறைவனின் சொல்லாக இல்லாமல் அவரது தனிப்பட்ட சொல்லாக இருந்திருந்தால் 

இது போன்ற உண்மைகளை அந்த காலத்தில் நபிகள் நாயகம் சொல்லியிருக்கவே வாய்ப்பு இல்லை

நபிகள் நாயகத்தின் உதடுகள்உதிர்த்த வார்த்தைகள் இறைவனின் வார்த்தையாக இருந்ததால் மட்டுமே இது போன்ற உண்மைகளை அவர்களால் போகிற போக்கில் சர்வசாதரணமாக சொல்ல முடிந்தது

எனவே நபிகள் நாயகத்தின் இந்த மொழியும் அவர்கள் இறைவனின் துதர் தான் என்பதை அறிதியிட்டு உறுதி கூறும் அறிவார்ந்த அர்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறதுஇனி அந்த நபி மொழியை தருகிறேன்
 
عَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ يَعْنِي الابِلَ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإبلَ 
 فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ . رواه البخاري

வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் சென்று ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு பரிந்துரைத்தார்கள்

 அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர் அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம் புகாரி

குறிப்பு - நபிமொழியை முழுமையாக கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம் ....
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

கருத்துரையிடுக